R.Maheshwary / 2022 ஏப்ரல் 27 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு எதிராக நாளை (28) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலைய உறுப்பினர்களுடன் சௌமியபவனில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இ.தொ.கா தனது ஆதரவை வழங்கியுள்ளது.
அத்துடன்,குறித்த போராட்டத்தின் போது, நாடளாவிய ரீதியில் இ.தொ.கா தமது அதிருப்தியை அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் வகையில், 300 இடங்களில், போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago