R.Maheshwary / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கண்டி- கெலிஒயா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு (1) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டியில் இருந்து நூவரெலியா பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன், லொறியின் பின்புறம் மோதியுள்ளது.
இதன்போது வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்ட நிலையில் வேனில் இரந்த 7 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jan 2026