2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர்

R.Maheshwary   / 2022 மே 03 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கண்டி- பொல்கொல்ல நீர்த்தேக்கத்துக்கு அருகில், மஹாவலி கங்கையில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் இருவர் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

7 மற்றும் 8 வயதுடைய மாணவர்கள் இருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று  (2)  குறித்த மாணவர்கள் இருவரும் மஹாவலி ஆற்றில்  நீராடிக் கொண்டிருந்த போது, நீர் மட்டம் அதிகரித்ததால் நீரில் அடித்துச் செல்லப்படுவதை அவதானித்த  பொலிஸ் மோப்பநாய் பிரிவில் பொலிஸ் சார்ஜன்டாக கடமையாற்றும் மாபா பண்டார உடனடியாக செயற்பட்டு குறித்த இருவரையும் மீட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X