2026 ஜனவரி 21, புதன்கிழமை

நுவரெலியாவிலும் போராட்டம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 01 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ். 

அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவ சேவை உதவியாளர்கள் ,அவர்களின் நலன்சார்ந்த உரிமைகளை முன்வைத்து நாடலாவிய ரீதியில்  இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தவகையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை வலாகப்பகுதியிலும் மருத்துவ சேவை உதவியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டதில் 75 க்கு அதிகமான மருத்துவ சேவை உதவியாளர்கள் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X