2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியாவில் தேங்காய்க்கு தட்டுபாடு

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 21 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா,கந்தப்பளை,இராகலை,உடப்புஸ்ஸலாவை ஆகிய நகரங்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சித்திரை புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் தேங்காய்கள் குறைவடைந்த நிலையில் , தற்போது முற்றாக தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதாக  வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 

குருநாகல்,சிலாபம்,கண்டி போன்ற தூர பிரதேசங்களில் இருந்தே மேற்படி நகரங்களுக்கு தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுவதாகவும் சமீப காலமாக குறித்த பிரதேசங்களிலிருந்து தேங்காய் கொண்டு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையே இதற்கு காரணம் என்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X