2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

நோர்வூட்டில் நால்வர் கைது

R.Maheshwary   / 2022 மே 17 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்ரி தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நால்வர் நேற்று (16) பகல் கைதுசெய்யப்பட்டனர்.

கெசல்கமுவ ஓயா வனப்பகுதிக்கு அண்மித்த பகுதியில், சுற்றாடலுக்கு பாரிய அழிவை   ஏற்படுத்தும் வகையில் மிக நீண்டகாலமாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொகவந்தலாவை மற்றும் நோர்வூட் பகுதிகளைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X