2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பசறையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுபாட்டுக்குள்

R.Maheshwary   / 2022 ஜூன் 20 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

சுமார் 7 நாட்களுக்கு பிறகு நேற்று (19)   பசறை  தனியார் எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது.

ஆனால் சுமார் இரவு 11மணியளவில் பெட்ரோல் தீர்ந்ததையடுத்து, எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பாரிய அமைதியின்மை ஏற்பட்டது.

எனினும்  பொலிஸாரின் தலையீட்டினால் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, பெட்ரோலுக்காக காத்திருந்தவர்கள் கலைந்து சென்றனர். 

இன்றைய தினமும் டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக, பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக நீண்ட வரிசை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X