2025 மே 14, புதன்கிழமை

பன்விலவுக்கு ஓர்அறிவிப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மெய்யன்

கண்டி ,பன்வில பொலிஸ் பிரதேசத்தில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளமையால், அவைதொடர்பில் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டுமென பன்விலை பொலிஸார் பொதுமக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர்..                                     

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்துள்ள தங்கநகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் பணம் போன்றவற்றை பத்திரமாக வைத்திருக்க வேண்டுமென ஒலிபெருக்கி மூலம் பகிரங்கமாக அறிவிப்புவிடுக்கின்றனர்.

ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனத்தில், பிரதே சங்களுக்கு சென்று இவ்வாறு பொதுமக்களுக்கு பகிரங்க அறிவிப்பை பொலிஸார் விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X