Editorial / 2025 ஜனவரி 31 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

நு /ஹோல்புறூக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் 2025 ஆண்டிற்கான முதலாவது பொது கூட்டம் எதிர்வரும் 02/02/2025 அன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், அனைத்து பழைய மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்க -செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
31 minute ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
20 Feb 2026