R.Maheshwary / 2022 ஜூன் 15 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
மலையகப்பகுதியிலிருந்து தூர பஸ் சேவைகள் இன்று (15) வழமை போல் இடம் பெறாமையினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.
ஹட்டனிலிருந்து காலி, மற்றும் கொழும்பு நோக்கி புறப்படும் வழமையான பஸ் சேவைகள் இன்று இடம்பெறவில்லை.
அத்துடன், கொழும்புக்கான பஸ்களின் எண்ணிக்கையும் குறைவாக காணப்பட்டதால், சேவையில் ஈடுபட்ட பஸ்களில் அதிகமான பயணிகள்
விடுமுறைக்காக வீடு திரும்பிய ஊழியர்கள் தங்களது தொழிலுக்கு செல்வதற்கு முடியாது மிகவும் சிரமப்படுவதை அவதானிக்க முடிந்தது.
18 minute ago
29 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
54 minute ago
1 hours ago