2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பஸ் விபத்தில் 40 பேர் காயமடைந்தனர்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 25 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- கண்டி பிரதான வீதியின் மாவனெல்ல- உதுவகந்த பிரதேசத்தில் இரண்டு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் 40 ​பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று பகல் இந்த விபத்து இடம்பெற்றதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இ.​போ.ச பஸ் ஒன்றும் தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதாகவும் இதன்போது காயமடைந்தவர்கள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X