2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாக்கு மரத்தில் ஏறிய சிறுத்தை

Editorial   / 2021 டிசெம்பர் 10 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எம்.கிருஸ்ணா

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்சிலி மொன்டிபெயார் தோட்டத்தில் பாக்கு மரத்திலிருந்த சிறுத்தையை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து விரட்டியடித்தனர்.

காட்டுப்பகுதியிலிருந்து மொன்டிபெயார் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தைப்புலியை பிரதேசவாசிகள் விரட்டியபோது வீட்டுத்தோட்டத்தில் உள்ள பாக்குமரத்தில் ஏறியது 

சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸாருக்கு இன்றுக்காலை   9.30 மணியளவில்  அறிவித்தனர். இதனையடுத்து

குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் பட்டாசு கொளுத்தி சிறுத்தையை விரட்டியத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X