Freelancer / 2023 நவம்பர் 15 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மரக்குற்றிகளை ஏற்றி வந்த பாரவூர்தி வலப்பனை - நில்தண்டாஹீன நகரில் கட்டுப்பாட்டை இழந்து புதன்கிழமை (15) வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி படுகாயடைந்தார்.

அவர், வலப்பனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நில்தண்டாஹீன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி கடையில் மோதியதில் கடைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago