R.Maheshwary / 2022 ஜனவரி 16 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் ஆசிக்
மலையகத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் வரட்சியான கால நிலை காரணமாக, மஹாவலி கங்கையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது .
இதனால் பொகொல்லை நீர்தேக்கத்துக்கு கிடைக்கும் நீரின் அளவும் குறைந்துள்ளதுடன், அதனூடாக விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் ரன்தம்பே ஆகிய நீர்தேக்கங்களுக்கு அனுப்பப்படும் நீரும் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .