R.Maheshwary / 2023 ஜனவரி 19 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
அக்கரப்பத்தனை -பெரியநாகவத்தை தோட்டத்தில் நேற்று (18) இரவு லயக்குடியிருப்பு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஏழு வீடுகளை கொண்ட குறித்த லயக் குடியிருப்பின் பின்புறத்தில் 20 அடி உயரத்தில் இருந்த மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரு குடியிருப்பின் சமையலறை முற்றாக சேதமாகியுள்ளது.
இதன்போது வீட்டிலிருந்த பொருட்களும் மண்ணில் புதைந்துள்ளன.
சம்பவம் நிகழ்ந்த போது, குறித்த வீட்டில் தனிமையில் இருந்த 79 வயதுடைய பெண் காயமடைந்துள்ளதுடன்,தெய்வாதீனமாக உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
16 Jan 2026