2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மத்திய மாகாணத்தில் 168 கொரோனா தொற்றாளர்கள்

Gavitha   / 2020 நவம்பர் 11 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஷ் கீர்த்திரட்ண

மத்திய மாகாணத்தில், இதுவரைக்கும் 168 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மத்திய மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், நுவரெலியா மாவட்டத்தில் 69 பேரும் கண்டி மாவட்டத்தில் 64 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 35 பேரும் பதிவாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, கண்டி மாவட்டத்தில் புதிய நோயாளர்கள் பதிவாகினர் என்றும் எனினும் மாத்தளை மாவட்டத்தில் எந்தவொரு புதிய நோயாளியும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X