2025 மே 05, திங்கட்கிழமை

மருத்துவ கழிவு அகற்றும் உபகரணங்கள் கையளிப்பு

Gavitha   / 2020 நவம்பர் 16 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன், யூன் ஹொபிடாட் நிறுவனம், நுவரெலியா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் திட்டத்தின் கீழ், மருத்துவ கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவதற்கான ஒரு தொகுதி உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, இன்று (16) நுவரெவியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யூன் ஹொபிடாட் நிறுவனத்தின் பிரதி திட்ட முகாமையாளர் எஸ்.எல் அன்வர்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மருத்துவ கழிவு அகற்றும் உபகரணங்கள், பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமாஸ் பிராதாப்சிங்க, பிரந்திய தொற்று நோயியல் பணிப்பாளர் வைத்தியர் மதுரா செனவிரத்தனவிடம் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X