2025 நவம்பர் 26, புதன்கிழமை

மலையக ரயில் சேவையில் மாற்றம்

R.Tharaniya   / 2025 நவம்பர் 26 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக மலையக ரயில் சேவைகளில் புதன்கிழமை (26) அன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு செல்லும் இரவு அஞ்சல் ரயில் சேவை நானுஓயா வரை மட்டுமே இயக்கப்படும்,அதே நேரத்தில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு செல்லும் இரவு அஞ்சல் ரயில் நானு ஓயாவில் நிறுத்தப்படும்.

பயணிகள் தங்கள் பயணங்களை அதற்கேற்ப திட்டமிடவும், மேலும் அறிவிப்புகளுக்கு இலங்கை ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X