S. Shivany / 2020 டிசெம்பர் 26 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஆழிப்பேரலையில் உயிர் நீர்த்தவர்களுக்கான நினைவு தின நிகழ்வு மலையகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது.
16 ஆம் ஆண்டு நிறைவையொட்டி அட்டன் நகர மணிக்கூட்டு சந்தியிலுள்ள சமன் போதியிலும் பௌத்த விகாரைகள் இந்து ஆலயங்களிலும் கிறிஸ்தவ தேவ ஆயங்களிலும் மெழுகுவர்த்தி ஏற்றி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், மஸ்கெலியா, பொகவந்தலா, நுவரெலியா, நகரங்கள் மற்றும் பெருந்தோட்ட பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .