2025 மே 02, வெள்ளிக்கிழமை

மஸ்கெலியாவில் சடலம் மீட்பு

Editorial   / 2024 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா பொலிஸ் நிலைய அருகில் கழிவுநீர் செல்லும் வடிகானில் இருந்து சடலமொன்றை மஸ்கெலியா பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (25) காலை  மீட்டுள்ளனர்.

சடலத்தை அடையாளம் காண மஸ்கெலியா பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடி உள்ளனர்.

முகம் பார்க்க முடியாதபடி சிதைவடையுள்ளது.  சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண்ணொவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார சடலத்தை அடையாளம் காண ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் இந்த சடலம் தொடர்பில் விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X