Janu / 2024 மார்ச் 31 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நோர்வூட் பிரதேசத்திலிருந்து 20 வயதுடைய இளைஞனும், ரொசல்ல பகுதியிலிருந்து அறுவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை திங்கட்கிழமை (01) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செ.தி.பெருமாள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .