Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சதீஸ்
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பொகவந்தலாவ பொகவான தோட்டத்தில் வைத்து இருவரை, நேற்று (24) காலை கைதுசெய்துள்ள பொலிஸார், மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் உபரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
பொகவந்தலாவ ஆரியுபுற பகுதியைச் சேர்ந்த ஒருவரும், பொகவானை தோட்டத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளனரெனத் தெரதிவித்த பொலிஸார், இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
25 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
43 minute ago
2 hours ago