2026 ஜனவரி 21, புதன்கிழமை

மாணிக்கக்கல் அகழ்வுக்குச் சென்றவர் மரணம்

Editorial   / 2021 மே 31 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், எம். கிருஸ்ணா

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வுக்குச் சென்ற பொகவந்தலாவை கீழ் பிரிவை சேர்ந்த  முன்று பிள்ளைகளின் தந்தையொருவர், மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பி வேலியில் சிக்குண்டு ஸ்தலத்திலே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

46 வயதான குறித்த நபர் நேற்று முன்தினம் இரவு மாணிக்கக்கல் அகழ்வுக்குச் சென்ற நிலையில் நேற்றுக்காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X