2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாணிக்கக் கல் அகழ்ந்த இருவர் கைது

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 10 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  ஹொப்டன் 19ஆம்  கட்டப் பிரிவில், சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் இவர்கள் நேற்று (10) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்  .

லுணுகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் 35 மற்றும் 40 வயதானவர்கள் ஆவர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்  நடவடிக்கைகள்  இடம்பெறுவதாக  லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X