R.Maheshwary / 2022 மே 29 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை நகரில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கோட்டா கோ கம உருவாக்கப்பட்டு, நேற்றுடன் 50 நாள்கள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையிலும் இந்த மாதம் 9ஆம் திகதி, கோட்டா கோ கம மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சந்தேகநபர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறும் வலியுறுத்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்டத் தலைவர் கமகெதர திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago