Editorial / 2021 ஜூன் 17 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை பலாபத்வல பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் கிளையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களில் 60 பேர், திடீரென சுகயீனமடைந்துள்ளார்.
அவர்கள் அனைவரும் மாத்தளை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு கடந்த 16ஆம் திகதியன்று கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு பல்வேறான அறிகுறிகள் தென்பட்டமையை அடுத்தே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (படம்: இணையம்)
24 minute ago
32 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
43 minute ago