2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

மிதந்துவந்த சடலம் மீட்பு

Editorial   / 2023 நவம்பர் 27 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாவலி கங்கையில் மிதந்துகொண்டு வந்த இனந்தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டதாக  நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி கோண்டென்னாவ பிரதேசத்தில் உள்ள மகாவலி கேஜின் களு நீர்வீழ்ச்சியில் காணாமல் போன நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

 நாவலப்பிட்டி பொலிஸாருக்கு பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் தேடப்பட்டது.

மகாவலியில் இருந்து   27ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X