2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மிருக வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 01 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா 

மிருக வேட்டையில் ஈடுபட்ட  பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் நேற்று மாலை பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்கொல்ல வனப்பகுதியில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக சென்ற 34 மற்றும் 41 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி,  மிருகங்களுக்காக வைக்கப்படும்  ஹக்கபட்டஸ்  என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை இன்றைய தினம் பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக  பசறை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .