2025 மே 17, சனிக்கிழமை

“முள் இல்லாத பாதை ” அமைப்பின் முன்மாதிரி

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

ஹந்தானைப் பகுதியில் கடந்த 5 வருட காலமாக உடைந்திருந்த பஸ் தரிப்பிடமொன்றை இளைஞர் அமைப்பொன்று புனரமைத்து வருகின்றது.

 ஹந்தானை 3ஆம் கட்டை இராமர் கோயில் பஸ் தரிப்பிடமே இவ்வாறு இளைஞர் அமைப்பால் சீர்செய்யப்பட்டு வருகின்றது.

குறித்த பஸ் தரிப்பிடம் உடைந்துள்ளதால்  மழைக்காலங்களில் பயணிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

 இந்த நிலையில் ஹந்தானையிலுள்ள “முள் இல்லாத பாதை” என்ற  இளைஞர் அமைப்பால்  குறித்த பஸ் தரிப்பிடம் சீர்செய்யப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .