2025 மே 15, வியாழக்கிழமை

முஸ்லிம் பெண்கள் சங்கம் ஸ்தாபிப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

பதுளையில் முதல் த​டவையாக முஸ்லிம் பெண்கள் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு சுயதொழில் வேலைவாய்ப்புகளை ​ஏற்படுத்திக்கொடுத்தல், அவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனைச் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பது இந்த சங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

பதுளை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில், கடந்த 19 மற்றும் 20 ஆம் திகதிகளில், உற்பத்தி பொருட்கள் விற்பனைச் செய்யப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் பதுளை மாவட்டம் முழுவதிலும் முன்னெடுக்கப்படும் வறுமையில் இருக்கும் முஸ்லிம் பெண்களை ஊக்கப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாறும் என்று அகில இலங்கை முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய தலைவர் இஷான் ஏ ஹமீட் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .