2025 மே 05, திங்கட்கிழமை

மூலிகை நீரில் வேது பிடிக்கும் தொழிலாளர்கள்

Gavitha   / 2020 நவம்பர் 24 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

தலவாக்கலை பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும் கெல்சிமாஹ எலிய தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள், மூலிகை கலந்த நீரில் வேது பிடித்து வருகின்றனர்.

தோட்ட முகாமையாளர் வெனுர பெல்பொலவின் ஆலோசனைக்கமைய, தோட்ட உத்தியோகஸ்த்தர்கள், தோட்டத் தொழிலாளர்கள் அனைவரினதும் சுகாதார நலன் கருதி இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திலேயே, மூலிகை கலந்த கொதித்த நீர் வைக்கப்பட்டு, தொழிலாளர்கள் ஒவ்வொருவராக, வேது பிடித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X