2025 மே 15, வியாழக்கிழமை

மெனிகே மோதி ஜயசேகர பலி

Editorial   / 2023 மார்ச் 05 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுகாயமடைந்த 50 வயதான நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளையை நோக்கி நேற்று (04) பயணித்துக்கொண்டிருந்த உடரட்ட மெனிக்கே ரயிலில். இதல்கஸ்ஹின்ன பிரதேசத்தில் வைத்து நப​ரொருவர் மோதுண்டு மரணமடைந்துள்ளார்.

இதல்கஸ்ஹின்ன, உடபிலித்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.ஜயசேகர (வயத 50) என்பவதே உயிரிழந்துள்ளார் என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த அந்த நபரை ரயில் பயணிகள் தூக்கிச் சென்று இதல்கஸ்ஹின்ன ​பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர், தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயி​ரிழந்துள்ளார் என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். (பாலித ஆரியவங்ச)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .