Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 26 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
மொனராகலை- வெல்லவாய வீதியின் ஜயசேனகம பகுதியில் கழிவுகள் தேங்கிக்கிடப்பதால் பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சிலர் குறித்த இடத்தில் கழிவுகள் வீசிச் செல்லப்படுவதால், கால்நடைகள் அதனை உண்பதுடன் இதனால் சுற்றாடல் அச்சுறுத்தலும் கால்நடைகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில்மொனராகலை பிரதேசசபைத் தவிசாளர் ஆர்.எம். ரத்னவீரவிடம் வினவியபோது, கழிவுகளை வீசுவதற்காக வீதியில் இடமொன்று ஒதுக்கப்பட்டு பெரல் ஒன்று வைக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் அந்த பெரலுக்குள் குப்பைகளை வீசாமல் வீதியில் வீசிச் செல்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .