2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

யானை உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது

R.Maheshwary   / 2022 மார்ச் 01 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஹல்துமுல்ல -  இலுக்கபலன்ஸ வனப் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யானை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யானையின் உடலம் உடவலவ  வனஜீவராசிகளின் வைத்தியர் விஜித பெரேராவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X