Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொத்மலை - ரம்போடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் புறப்பட்ட புகையிரத்தில் மோதி பலியாகியுள்ளார்.
20 வயதுடைய பெண்ணொருவரே, இவ்வாறு ரயிலில் மோதி பலியாகியுள்ளார்.
குறித்த யுவதி தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பான விசாரணைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
53 minute ago