செ.தி.பெருமாள் / 2020 ஜூன் 28 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காவத்த தோட்டத்தில், நேற்று (27) இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் அயலில் உள்ள வீட்டில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தீ பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் எனினும் மின்னொழுக்கே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
23 minute ago
31 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
38 minute ago
44 minute ago