Ilango Bharathy / 2021 ஜூன் 02 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம் பாரிஸ்
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களின் வாகன அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் திகதி எதிர்வரும் ஜூன் 30 ஆ ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்காலப்பகுதியில் உரிய அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ளத்தவறியவர்களுக்கு உரிய சலுகை கிடைக்கும் எனவும், நாட்டில் நிலவும் கொரோனா நெருக்கடி நிலை காரணமாக இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இரத்தினபுரி மாவட்ட பிரதான செயலாளர் றஞ்சனீ ஜயகொடி நேற்றைய தினம் தெரிவித்தார்.
30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago