Kogilavani / 2017 நவம்பர் 30 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச
பதுளை மங்மாவத்த வீதியில், மரம் முறிந்து விழுதல் மற்றும் கற்பாறை சரியும் அபாயம் உள்ளதால், வாகன சாரதிகளுக்கு மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை-பதுளுப்பிட்டிய வீதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாக பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால், அப்பகுதிக்கான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளது. மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago