Editorial / 2017 நவம்பர் 26 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு, 32 வருடங்களுக்குப் பின்னர் புனரமைக்கபடவுள்ளதென, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் எவ்.ஆர்.கே.அருப்பல தெரிவித்தார்.
நீர்த்தேக்கத்தின் மின்னுற்பத்தி கட்டமைப்பு, வான் கட்டமைப்பு மற்றும் மின்விசை கட்டமைப்பு என்பனவற்றின் செயற்றிறன் குறைவடைந்த நிலையில், இந்தப் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.
இந்த புனர் நிர்மாண திட்டத்துக்கு அமைய நீர்த்தேக்கத்தின் அடித்தளம் மற்றும் அணைக்கட்டமைப்பு என்பன ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு, 122 மீற்றர் உயரத்தை கொண்டமைந்துள்ளதுடன், அதன் அகலம் 25 மீற்றராகும்.
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago