Kogilavani / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி, படுகெதர பிரதேசத்தில், கெப்ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் படுகபாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்றுக் காலை இடம்பெற்றுள்ளது.
23 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago