Freelancer / 2024 மார்ச் 13 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை - ஹாலி-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெல்போல - மொரகல பகுதியில் வீடொன்றின் மீது பாரிய பனிக்கட்டி ஒன்று வீழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 5 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய பனிக் கட்டி ஒன்றே இவ்வாறு வீட்டின் மீது வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் குறித்த பகுதியில் மழையுடனான வானிலை எதுவும் நிலவவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .