Janu / 2024 நவம்பர் 15 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதுடன் தேசிய மக்கள் சக்தி 09 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்கள் கைப்பற்றியுள்ளதுடன் , புதிய ஜனநாயக முன்னணி 01 ஆசனத்தை பெற்றுள்ளது .
அத்துடன் வேலு குமார் மற்றும் பாரத் அருள்சாமி தோல்வியடைந்துள்ளனர்.
19 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago