Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன்- டன்பார் வீதியின், உள் வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாகவுள்ள வீட்டுத் தோட்டத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் 6 மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டுத் தோட்டத்தில் இவ்வாறு துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக, பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு, வழங்கிய தகவலுக்கமைய, இந்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், ரவைகள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து, பொலித்தீன் பையில் சுற்றிய நிலையில், இராணுவ வீரர் ஒருவரது என சந்தேகிக்கப்படும் இராணுவ சீருடையில் அணியப்படும் சின்னம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .