Editorial / 2024 மார்ச் 22 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 25ம் திகதி விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் டப்யு.எம்.எம்.மடகபொல உறுதிபடுத்தியுள்ளார்.
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெரு விழாவை முன்னிட்டே இவ் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக எதிர்வரும் 06.04.2024 அன்று பாடசாலையை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago