Editorial / 2017 நவம்பர் 30 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூவேந்தன்
ஹப்புத்தளை – பெரகலை பிரதான வீதியில், மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளதுள்ளதால், அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பம் இடம்பெற்றுள்ளது.
இதனால் கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் வாகனங்கள், பெரகலையில் நிறுத்தப்பட்டுள்ளதாவும் மண்மேடை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago