Kogilavani / 2017 ஜூன் 19 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை பொலிஸ் பிரிவு, மொனராகலை நகரிலுள்ள ஹோட்டலொன்றில், 279,630 ரூபாய் பணத்தை திருடியக் குற்றச்சாட்டின் பேரில், அவ் ஹோட்டலில் பணிப்புரிந்து வந்த ஊழியர் ஒருவரை, பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து, 32290 ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளனர்.
ஊவா பரணகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹோட்டலில் பணம் திருடப்பட்டுள்ளதாக, ஹோட்டலின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை கைதுசெய்துள்ளடன், விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago