Sudharshini / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, செ.தி.பெருமாள், எஸ்.சுஜிதா
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149ஆவது பொலிஸ் தினம், இன்று வியாழக்கிழமை (03) நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களில்; அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, பொலிஸாரின் விசேட அணிவகுப்பும் மரநடுகையும் இடம்பெற்றதுடன் ஹட்டன், லிந்துலை உள்ளிட்ட பல இடங்களிலும் சிரமதானம், கலைநிகழ்வு மற்றும் வீதி நாடகம் என்பன நடைபெற்றன.




35 minute ago
35 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
35 minute ago
1 hours ago
1 hours ago