Princiya Dixci / 2017 மே 03 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக, 199 மில்லியன் ரூபாய்களை வழங்க, இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
அந்த யோசனைக்கான அமைச்சரவை பத்திரத்துக்கு, கடந்த 2ஆம் திகதியன்று கூடிய அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
23 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago