2026 ஜனவரி 21, புதன்கிழமை

1000 க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி

Editorial   / 2021 மே 31 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

இப்பாகமுவ சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு உட்பட்ட நேபிலிகும்புர  பிரதேசத்தில், 30 வயதுக்கு மேற்பட்ட 1050 பேருக்குக்  கொரோனாத் தொற்று தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டன. 

 இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குனபால ரட்னசேகர ,குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யூ. கே. சுமித் உடுகும்புர, குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் இப்பாகமுவ பிரதேச சபை உறுப்பினருமான எம். எஸ். எம். பாஹிம் மற்றும் வைத்தியர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X