2025 மே 16, வெள்ளிக்கிழமை

15 வயது சிறுமியைக் காணவில்லை

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 25 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ராமு தனராஜ்

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரியகொட பகுதியைச் சேர்ந்த     15 வயதுடைய சிறுமியை காணவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

லுணுகலை பகுதியிலுள்ள  பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10ல் கல்வி பயிலும் குறித்த சிறுமி, நேற்று காலை பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வீடு திரும்பவில்லை சிறுமியின்  தாயாரினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பொலிஸாரும் சிறுமியின் உறவினர்களும் இணைந்து சிறுமியைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .